கரு நாகராஜன், விஜய ஆனந்த் மீது வழக்குப் பதிவு
தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு.