ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவிகளில் வினாடிக்கு சுமார் 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,200 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், 8 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது.