ஆள் கடத்தல் வழக்கு
ஆள் கடத்தல் வழக்கு – முன்னாள் பிரதமர் தேவ கௌடா ரேவண்ணாவுக்கு ஜாமின்
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு
கைது செய்யப்பட்டு 9 நாட்களுக்கு பிறகு ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக் கொள்ள அனுமதி
கடந்த மே 4ம் தேதி, சிறப்பு புலனாய்வுக் குழுவினர், எச்.டி.ரேவண்ணாவை கைது செய்தனர்