அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு
வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடுசெய்து வருகிறார். வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் பிரதமர் மோடி வழிபாடு செய்து வருகிறார்.