அமெரிக்கா எச்சரிக்கை!
ஈரானுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை!
ஈரானின் மிகப் பெரிய துறைமுகமான சபாகர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதைத் தொடர்ந்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது
ஈரானுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள் குறித்த கேள்விக்கு, பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை