‘Aurora Borealis’,.’Northern lights’
பூமியின் வானில் பல வண்ணங்களில் ஒளிவெள்ளம் தோன்றும் நிகழ்வு ‘Aurora Borealis’,.’Northern lights’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வானியல் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாக இருக்கிறது.இந்தத் துருவ ஒளியில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம், ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இம்முறை பிங்க் நிறமும் காணப்பட்டது.