திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில்
நாமக்கலில் இருந்து…
பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர், ஶ்ரீ கங்கா நகர் போன்ற பகுதிகளுக்கு 22497/22498 ஶ்ரீ கங்கா நகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் மூலம் சென்று வரலாம்.
📌இந்த ரயில்கள் நாமக்கல் ரயில்நிலையத்தில் புறப்படும் நேரம்:-
⏰ வெள்ளிக்கிழமை – காலை 06:15 – 22498 ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில்
⏰ புதன்கிழமை – இரவு 07:45 – 22497 திருச்சி ஹம்சஃபார் ரயில்
🎯குறிப்பு : 22498 ஶ்ரீ கங்கா நகர் ஹம்சஃபார் ரயில் வாரம்தோறும் வெள்ளி அன்று நாமக்கலில் காலை 6:15 க்கு புறப்பட்டு பெங்களூரூ, ஹூப்ளி, பெலகாவி, மிரஜ், கல்யாண், புனே, சூரத், வதோதரா, அகமதாபாத், அபூ ரோடு, ஜோத்பூர், பிகானீர், சூரத்கர் வழியாக ஶ்ரீ கங்கா நகர் வரை செல்லும்.
🔃மறு மார்க்கமாக 22497 திருச்சிராப்பள்ளி ஹம்சபர் ரயில் திங்கள்கிழமை மதியம் 1:55 மணிக்கு ஸ்ரீ கங்கா நகர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு ஜோத்பூர், அகமதாபாத், சூரத், புனே, ஹூப்ளி, பெங்களூரூ வழியாக நாமக்கல்லுக்கு புதன்கிழமை இரவு 7:44 க்கு வந்து சேரும்.
💸இந்த ரயில் மூலம் நாமக்கல்லில் இருந்து தொலைதூர பகுதிகளான சூரத், வதோதரா, அகமதாபாத், மார்வார், ஜோத்பூர், பிகானீர், சூரத்கர் போன்ற பகுதிக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் சென்று வரலாம்.