சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ கட்டுமான பணியாளரை தாக்கிய புகாரில், பின்னணி பாடகர் வேல்முருகன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் வேல்முருகன், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published.