சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது

தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் – மண்டலம் வாரியாக தேர்ச்சி சதவீதம்.

சென்னை – 98.47 %

திருவனந்தபுரம் – 99.91%

விஜயவாடா – 99.04%

பெங்களூர் – 96.95%

அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்கள் – 85.12%
பெண்கள் – 91.52 %
மாற்று பாலினத்தவர் – 50%.

Leave a Reply

Your email address will not be published.