வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 1,572 கனஅடியாக குறைப்பு
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,072 கனஅடியில் இருந்து 1,572 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 முதல் 14 வரை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்த நிலையில் நீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டது.