விபத்தில் 25 பேர் காயம்
கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம்
கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று அரசுப் பேருந்து ரெட்டிசாவடி அருகே மையத் தடுப்பில் மோதியது. பின்னல் வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து மோதியது 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.