மதுரையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

 மதுரை மாவட்டம் பாண்டிகோவில் ரிங்ரோடு சாலையில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டது. திடீரென பிரேக் அடித்த அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம்; போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.