தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் கடத்தல்

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் கடத்தல்

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களாக நியமிக்கப்பட்ட 3 பேர் கடத்தப்பட்டனர். புங்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமத்திலிருந்து 3 பேரும் கடத்தப்பட்டதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. தெலுங்கு தேச முகவர்கள் 3 பேர் கடத்தப்பட்ட புகாரை அடுத்து தலைமை தேர்தல் அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.