திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில் இருந்து சாவக்காடு பகுதிக்கு வந்த கப்பல் மீது மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானது.