சில மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.