சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்.
சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறை 3 வழக்குகள் பதிந்த நிலையில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.