சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வெடிமருந்துகள், சீருடைகள், பத்திரிகை உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.