கெஜ்ரிவால் பேச்சு
75 வயதானால் ஓய்வு என்ற விதி பாஜகவில் இல்லை என கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில்
75 வயதுக்கு பிறகு பதவியிலிருந்து விலக வேணடும் என்று பாஜகவின் சட்ட விதிகளில் இல்லை
பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயது ஆவதால் பிரதமர் ஆகமாட்டார் என கெஜ்ரிவால் கருத்து
பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷாவே அடுத்த பிரதமர் என்றும் கெஜ்ரிவால் பேச்சு