கும்பகோணம்150 அடி நீள நிழல் வலை அமைப்பு
வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.