கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
புதிய யானை வழித்தடத்தை திரும்பப் பெறக் கோரி வணிக நிறுவனம், வீடுகள் முன் கருப்பு கொடி கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய யானை வழித்தட அறிவிப்பால் சுமார் 3,0,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறும் நிலை உள்ளதாக மக்கள் புகார் அளித்தனர். ஏற்கனவே புலிகள் காப்பக விரிவாக்க திட்டம் உள்ளிட்டவற்றால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர்.