16 கோடி ரூபாய் சிகிச்சை

16 கோடி ரூபாய் சிகிச்சை… தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும்  சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.

அம்மா சொல்லு அப்பா சொல்லு என பெற்றோர்கள் கூற, குழந்தை யாரை அழைப்பாள் என ஆசையாய் எதிர்ப்பார்த்து மகிழ வேண்டிய பெற்றோர், குழந்தையின் கழுத்துக்குழியில் துளையிட்டு பைப் செலுத்தி உயிரை காப்பாற்ற இமாலய இலக்கை எதிர்நோக்கும் தவிப்பை விவரிக்கிறது இந்த பதிவு.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எட்டிகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், லாவண்யா என்பவரை திருமணம் செய்தார். கல்வி கடன் வாங்கி படித்த படிப்பிற்கு பிறகு பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி உச்சிக்கே சென்றிருக்கிறார். புது மனைவி, புது வேலை, புது ஊர் என  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பிரகாஷ் நகரில் வாடகை வீட்டிற்கு வந்தது புதுமண தம்பதி.

Leave a Reply

Your email address will not be published.