வானிலை மையம்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்- வானிலை மையம்
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகரில் கனமழை பெய்யும்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்- வானிலை மையம்.