வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது:

 தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் 8 செ.மீ., சமயபுரம் 7 செ.மீ., உசிலம்பட்டி, முசிறியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.