பிஎஸ்-4 எஞ்சின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பிஎஸ்-4 எஞ்சின் சோதனை வெற்றி
நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பிஎஸ்-4 எஞ்சின் பரிசோதனை 665 வினாடிகள் நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎஸ்-4 எஞ்சின் சோதனை செய்யப்பட்டு வருகிறது.