பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜே கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.