பட்டாசு தொழிற்சாலை உரிமம் தற்காலிகமாக ரத்து

சிவகாசியில் 10 பேர் பலியான பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிபொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.