ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.