12 இடங்களில் சதம் அடித்த வெயில்

12 இடங்களில் சதம் அடித்த வெயில்; எந்தெந்த இடங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று 100டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவான இடங்கள் வருமாறு.கரூர் பரமத்தி – 107°F, ஈரோடு – 107°F, நாமக்கல் – 103°F, மதுரை விமான நிலையம் – 103°F. திருச்சி – 103°F, சேலம் – 102°F, மதுரை நகரம் – 101°F, கோவை – 101°F, பாளையங்கோட்டை – 101°F, திருப்பத்தூர் – 101°F, திருத்தணி – 100°F, வேலூர் – 100°F

Leave a Reply

Your email address will not be published.