பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப

பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் 2014-க்கு பிறகு தற்போது தான் குடும்ப சேமிப்பு மிக குறைந்துள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியக் குடும்பத்தில் சராசரி சேமிப்பு 5.1% ஆக குறைந்து விட்டதாக 2023, செப்டம்பரில் வெளியான வங்கி அறிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.