ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவு தேதியான ஜூன் 4 வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் வைத்த நிலையில், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.