ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரன் சார்பில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.