சென்னை உயர்நீதிமன்றம்.

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது- சென்னை உயர்நீதிமன்றம்.

“நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்”

முன் ஜாமின் கோரிய யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிஸ் ஜெரால்ட் மனு மீது நீதிபதி குமரேஷ் பாபு கருத்து.

Leave a Reply

Your email address will not be published.