சென்னை உயர்நீதிமன்றம்
“யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது”- சென்னை உயர்நீதிமன்றம்.
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது.
அவதூறு கருத்து தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் செய்பவரை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்.
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் முன்ஜாமீன் கோரிய விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கருத்து.