தூத்துக்குடி மாவட்டம் ஐயன் அடைப்பு பகுதியில் வீட்டிற்கு வெளியே புதைத்த தாயின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனநலம் குன்றிய தாய் ஆஷாவின் சடலத்துடன் மகன் குலாம் காதர் 6 நாட்கள் இருந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது.
