3.6 கிலோ ஓபியம் போதைப்பொருளை கடத்தி
3.6 கிலோ ஓபியம் போதைப்பொருளை கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த மூவர் சென்னையில் கைது!
சென்னை ஏழுகிணறு பகுதியில் போலீசார் சோதனை செய்ததில், மத்திய பிரதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.6 கிலோ எடை கொண்ட ஓபியம் மற்றும் ரூ.1.8 லட்சம் ரொக்கப் பணத்தை ஹர்தேவ்ராம், ஹத்திராம், தேவராம் ஆகிய மூவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்