25 பேர் அதிரடியாக பணி நீக்கம்
ஒரே நாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த விவகாரம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்கள் 25 பேர் அதிரடியாக பணி நீக்கம்
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக கடந்த 2 நாட்களில் 86 விமான சேவைகள் ரத்தாகின – பயணிகள் அவதி
வேலைக்கு செல்லத் தவறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விதிகளை மீறுவதாக தெரிவித்து பணி நீக்கம் செய்து உத்தரவு
இடையூறுகளைத் தவிர்க்க அடுத்த சில நாட்களுக்கு குறைவான விமானங்களை இயக்குவோம் – ஏர் இந்தியா
நாளொன்றுக்கு சுமார் 360 விமானங்களை இயக்கி வருகின்றது ஏர் இந்தியா.