வெப்பத்தின் தாக்கம் நாளை முதல் தணிய வாய்ப்பு.

➡️தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் குறைய சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தகவல்…

➡️ஒரே நேரத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பம் இருப்பதால் ஓரிரு இடங்களில் அசவுகரியமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணிப்பு…

Leave a Reply

Your email address will not be published.