ரேவண்ணா இடைநீக்கம்?
மஜத செயற்குழு இன்று கூடுகிறது
எச்.டி.ரேவண்ணாவை இடைநீக்கம் செய்வது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தள செயற்குழு இன்று கூடுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் ரேவண்ணாவை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.