நாய் கடித்து காயம்: சிறுமிக்கு அறுவை சிகிச்சைநிறைவு

சென்னையில் ராட்வீலர் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. சிறுமி நலமுடன் இருப்பதாகவும் செவ்வாய்க்கிழமை வீடு திரும்புவதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.