தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்…
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என தகவல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஏழாவது கட்டமாக நடைபெறும்..
மக்களவை தேர்தல் தேதியான
ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது இல்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்…