தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்களை சந்திக்கின்றனர். கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு, டி.ராஜா உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் முறையாக வெளியிடாது குறித்து முறையிடவும், எவ்வளவு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தரவுகளை வெளியிட வலியுறுத்த உள்ளனர்.