ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல்
சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல்
சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சத்தை போலிசார் கைப்பற்றினர். நாகர்கோவிலில் இருந்து சென்னையில் விற்க திமிங்கல எச்சத்தை கொண்டு வந்த சிலம்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.