ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து.
விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்று ரத்து.
சென்னை-மும்பை ஏர் இந்தியா, சென்னை-கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.