வேங்கைவயல் விவகாரம்
வேங்கைவயல் விவகாரம் : 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு குரல் மாதிரி பரிசோதனைக்காக 3 பேர் வருகை புரிந்துள்ளனர். வழக்கில் ஏற்கனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை, ஒரு காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.