மத்தியபிரதேசம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம்
மத்தியபிரதேசம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம்: ஆட்சியர் விளக்கம்
வாக்குப்பதிவு எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது பற்றி ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என ஆட்சியர் பேதுல் நரேந்திர குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்ததும் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்தில் வந்த நேரத்தில் அலுவலர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர் தகவல்