போஸ்டர் ஒட்டியவர்கள் மீது எதிர்தரப்பும் புகார்

சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார்:

சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண் நிர்வாகி பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சண்முகநாதன். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை சுருட்டி கொண்டதாக கடந்த 1ம் தேதி ஆத்தூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நரசிங்கபுரம் நகர பாஜ செயலாளராக இருந்த அனிதா உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். முன்னாள் நகர செயலாளர் அனிதா, ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.