நாமக்கல் கவிஞர் மாளிகை 9-வது மாடியில்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 9-வது மாடியில் ஏசி பிரச்னையால் அரசு ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல்;
சுற்றுலா, அறநிலையத்துறை, செய்தித்துறை ஊழியர்கள் பணியாற்றும் தளத்தில் உள்ள ஏசியில் திடீரென பழுது ஏற்பட்டு புகை பரவியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு ஊழியர்கள் அவதி