+2 மாணவர்கள் கவனத்திற்கு
விடைத்தாள் நகல் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (மே 7) காலை 11 மணி முதல் மே 11ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித் துறை.
மே 9 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித் தேர்வர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை.
- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
- https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj