விண்வெளி வீராங்கனை சுனிதா

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக இன்று விண்வெளிக்கு செல்ல இருந்தார். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.