முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
“கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் அருகே ராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல்;
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்”